கள ஆய்வுகள்

நீர்ப்படைக் காதை

 

 

 

 

 

 

 

 

 

 

கண்ணகியின் மதுரை அழிப்பிற்குப் பிறகு கோவலன் மற்றும் கண்ணகியின் தாயார் இறந்துவிடுகின்றனர் .கோவலனின் தந்தையாகிய மாசாத்துவான் பெளத்த மதத்தை தழுவுகின்றார்.ஆனால் கண்ணகியின் தந்தையாகிய மாநாய்கன் தன் செல்வத்தைஎல்லாம் தானம் கொடுத்து விட்டு ஆசீவக சமயத்தை தழுவுகின்றார்.

 

 

 

கண்ணகி தாதை கடவுளர் கோலத்து

அண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன்

புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும் (99-100)

 

கண்ணகண்ணகியின் தந்தை முனிவர் கோலத்துடன்,  தலைமை யமைந்த மிக்க தவத்தினையுடைய ஆசீவகர் முன்னர், புண்ணியமாகிய தானஞ்செய்து துறவத்தினை மேற்கொண்டார்.