கள ஆய்வுகள்
<
பெயர்:இயக்கன்
வேறு பெயர்கள் : நந்தவாச்சா,கணி நந்தாசிரியர் இயக்கன்.
காலம் : கி மு 6 (மற்கலி மற்றும் காயபருக்கு சற்றே இளையவர்.
கோட்பாடு :வானியல் கணியம்.
ஐய்யன் : மூன்றாம் ஐயனார்.
வாகனம் :குதிரை மற்றும் யானை.
அடையாளம் :கணியக்கோல்,வாள்,ஒரு மனைவி.
தமிழ்ப்பெயர் :முக்கல் ஆசான் நல்வெள்ளையார்.
குறிப்பு :அகப்பாடல்கள்
அடக்கம் :பெருமுக்கல் (பேராசிரியர்.க.நெடுஞ்செழியன் ஆய்வுப்படி)