கள ஆய்வுகள்
பெயர்: பூரண காயபர்
வேறு பெயர்கள் :பூர்ண காஷ்யபா ,பூரணன்,காசிபன்,கிஷசாம்ன்கிசா
காலம் : கி மு 6 ஆம் நூற்றாண்டு (மற்கலியின் சமகாலத்தவர் )
கோட்பாடு :தற்செயல் மற்றும் வண்ணக் கோட்பாடு
ஐய்யன் : இரண்டாம் ஐயனார்
வாகனம் :யானை
அடையாளம் :இரு மனைவியர்
தமிழ்ப்பெயர் : மதுரை ஓலக்கடையத்தனார் நல்வெள்ளையார்
குறிப்பு :அகப்பாடல்,நீலகேசி.
அடக்கம் :மதுரை ஒத்தக்கடை