கள ஆய்வுகள்
பெயர்: மற்கலி கோசாலர்
வேறு பெயர்கள் :மஸ்கரின் புட்டா ,கோசாலா,மக்கலி,மன்கலி
காலம் : கி மு 6 ஆம் நூற்றாண்டு (புத்தரை விட அகவையில் மூத்தவர்)
கோட்பாடு :ஊழ் (நியதி)
ஐய்யன் : முதல் ஐயனார்
வாகனம் :யானை
அடையாளம் :செண்டாயுதம்
தமிழ்ப்பெயர் :அறப்பெயர் சாத்தன்,நல்வெள்ளையார்
குறிப்பு :புறம்,அகம்,நீலகேசி
அடக்கம் :சித்தன்னவாசல் (பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அய்யாவின் ஆய்வுப்படி)