கள ஆய்வுகள்
பெயர்:
நரி வெருஉ
தலையார்.
வேறு
பெயர்கள்
:அஜித கேசம்பள
கம்பளி.
காலம் :
கி மு 6
(பக்குடருக்கு
சமகாலத்தவர்)
கோட்பாடு
: சிதைவுக்
கோட்பாடு
(உலகாயதர் )
அய்யன்
: -
வாகனம்
: -
அடையாளம்
: அனைவரும்
பயப்படும்
வகையில் நரி போன்றதோர்
தலையமைப்பை
உடையவர்.பேராசிரியர்.க.
நெடுஞ்செழியன்
அய்யா
அவர்கள் தன்
நூலில் நரியை
குலச்சின்னமாகக்
கொண்டவர்கள்
இவரைக்கண்டு
பயந்தனர்
என்றக்
குறிப்பை
வழங்கியுள்ளார்.
தமிழ்ப்பெயர்
: நரி வெருஉ
தலையார்
குறிப்பு
: புறப்பாடல்.
அடக்கம்
: -
(Picture resource :
internet)