கள ஆய்வுகள்

Cloud Callout: அறிவர் 4
 

 

 


 

பெயர்:பக்குடுக்கை நன் கணியனார்.

வேறு பெயர்கள் :பகுத காச்சாயனா,கணியரா.

காலம் : கி மு 6 ஆம் நூற்றாண்டு மூவர்க்கும் மூத்தவர்.

கோட்பாடு :அணுவியம் (சாங்கியம்)

ஐய்யன் : -

வாகனம் : -

அடையாளம் : பக்குடுக்கை என்பது பை போன்ற உடையாக எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ்ப்பெயர் : பக்குடுக்கை நன் கணியனார்.

குறிப்பு : ஆசீவகத்துடன் அணுவியலை இணைத்ததில் பெரும்பங்காற்றியவர்.இவர் ஐயன் நிலையை எய்தியதாய் எந்தச்சான்றும் இல்லை.

அடக்கம் : -

(Picture resource : internet)